| காய்களின் பெயர் | காரகத்துவம் |
|---|---|
| வெங்காயம் | செவ்வாய் |
| தக்காளி | செவ்வாய் |
| கேரட் | செவ்வாய் |
| பீட்ருட் | செவ்வாய் |
| பிடிகரணை | செவ்வாய் |
| இஞ்சி | செவ்வாய் |
| உருளை | குரு |
| தேங்காய் | குரு |
| சேனை | குரு |
| மணல்தக்காளி கீரை | குரு |
| கத்தரிக்காய் | சனி |
| முருங்கக்காய் | சனி |
| பாவக்காய் | சனி |
| கோவக்காய் | சனி |
| முரு்ங்கக்கீரை | சனி |
| அகத்திக் கீரை | சனி |
| கொத்தவரங்காய் | சனி |
| வெண்டக்காய் | சுக்ரன் |
| அவரக்காய் | சுக்ரன் |
| பீன்ஸ் | சுக்ரன் |
| சிறு கீரை | சுக்ரன் |
| கோஸ் | சுக்ரன் |
| சுரக்காய் | புதன் |
| பீக்கங்காய் | புதன் |
| முள்ளங்கி | புதன் |
| சேப்பங்கிழங்கு | புதன் |
| முள்ளங்கி கீரை | புதன் |
| புடலங்காய் | புதன் |
| காளிபிளவர் | புதன் |
| கொத்தமல்லி | சூரியன் |
| வாழக்காய் | சூரியன் |
| புசனிக்காய் | சூரியன் |
| கருவேப்பிலை | சூரியன் |
| வெள்ளரிக்காய் | சந்திரன் |
| சவ்சவ்வு | சந்திரன் |
Monday, 1 February 2010
kpnன் காய்கறிகளும் அதன் காரகத்துவமும்
எல்லா காய்களிலும் எல்லா கிரகங்களின் காரகாத்துவமும் அடங்கி இருக்கின்றன. அவற்றில் மிகுதியாக காணப்படும் காரகத்துவம் கீழே பட்டியலிடப்படடுள்ளன.
Saturday, 23 January 2010
விபரீத வியாபாரமும் மனசாட்சியில்லாத வியாபாரிகளும்
ஒரு மளிகை கடை வியாபாரி செய்த விபரீத செயல். அவரது கடையில் எலி தொல்லை அதிகம். அதனால் கேழ்வரகு சேமியா பாக்கட்டுகளை எலி கடித்து நாசம் செய்துவிட்டது. மொத்தம் 10 க்கும் மேற்பட்ட பாக்கெட்டுக்களை கடித்து சிதைத்து விட்டது. அவர் எல்லா பாக்கட்களையும் பிரித்து போட்டு சுத்தம் செய்து மறுபடியும் எடை போட்டு சாதா கவர்களில் 200 கிராம் பாக்கட் போட்டு நல்ல விலைக்கு விற்றுவிட்டார். இப்படியும் வியாபாரிகள் இருக்கிறார்கள். எலிகடித்த சேமியா உடம்புக்கு நோய் உண்டாக்கும் என்று ஏன்தான் இவார்களுக்கு புரியவில்லையோ.
சரி இனிமேல் அவரது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பார்ப்போம்.
அவரது ஜாதகத்தில் 4மிடத்தின் அதிபதி செல்வாய் (பாப கிரகம்) 10ல் இருக்கிறது். 10மிடம் தொழில் ஸ்தானம் ஆகும். 4மிடம் சுப கிரகங்கிளின் தொடர்பு இருந்தால் மட்டுமே ஈவு இரக்கம் கருணை மனப்பான்மை இருக்கும் அப்படி இல்லைடியன்றால் அவர்கள் கடின மனப்பான்மை உள்ளவாகள்தான். அடுத்து 6மிடத்து அதிபதி 12ல் 8மிடஅதிபதியுடன் சேர்ந்துள்ளது. 12மிட அதிபதியோ 10மிடத்துடன் தொடர்பு கொண்டுருக்கிறது 6க்குரியவன் 12ல் இருந்தால் எதிரிகளால் விரயம் ஏற்படும் அதன்படி எலிகளால் விரயம் ஏற்பட்டது. 8க்கும் 10க்கும் தொடர்பானால் குறுக்கு வழியில் பணம் சோர்பார்கள். அவரது ஜாதகத்தில் 8க்கும் 10க்கும் மான தொடர்புடன் 6,12ம் சம்பத்தப்பட்டுள்ளதால் எதிரிகளால் ஏற்பட்ட விரயத்தை குறுக்கு வழியில் பணமாக மாற்றிவிட்டார்.. மேலும் இவருக்கு 6மிடத்து அதிபதியும் 8மிடத்து அதிபதியும் 12ல் உள்ளதால் விபரீத ராஜ யோகமும் உண்டு.

Subscribe to:
Comments (Atom)