காய்களின் பெயர் | காரகத்துவம் |
---|---|
வெங்காயம் | செவ்வாய் |
தக்காளி | செவ்வாய் |
கேரட் | செவ்வாய் |
பீட்ருட் | செவ்வாய் |
பிடிகரணை | செவ்வாய் |
இஞ்சி | செவ்வாய் |
உருளை | குரு |
தேங்காய் | குரு |
சேனை | குரு |
மணல்தக்காளி கீரை | குரு |
கத்தரிக்காய் | சனி |
முருங்கக்காய் | சனி |
பாவக்காய் | சனி |
கோவக்காய் | சனி |
முரு்ங்கக்கீரை | சனி |
அகத்திக் கீரை | சனி |
கொத்தவரங்காய் | சனி |
வெண்டக்காய் | சுக்ரன் |
அவரக்காய் | சுக்ரன் |
பீன்ஸ் | சுக்ரன் |
சிறு கீரை | சுக்ரன் |
கோஸ் | சுக்ரன் |
சுரக்காய் | புதன் |
பீக்கங்காய் | புதன் |
முள்ளங்கி | புதன் |
சேப்பங்கிழங்கு | புதன் |
முள்ளங்கி கீரை | புதன் |
புடலங்காய் | புதன் |
காளிபிளவர் | புதன் |
கொத்தமல்லி | சூரியன் |
வாழக்காய் | சூரியன் |
புசனிக்காய் | சூரியன் |
கருவேப்பிலை | சூரியன் |
வெள்ளரிக்காய் | சந்திரன் |
சவ்சவ்வு | சந்திரன் |
Monday, 1 February 2010
kpnன் காய்கறிகளும் அதன் காரகத்துவமும்
எல்லா காய்களிலும் எல்லா கிரகங்களின் காரகாத்துவமும் அடங்கி இருக்கின்றன. அவற்றில் மிகுதியாக காணப்படும் காரகத்துவம் கீழே பட்டியலிடப்படடுள்ளன.
Subscribe to:
Posts (Atom)